Vaseegara Song Lyrics – Bombay Jayashri

Vaseegara Song Lyrics in Tamil:

Vaseegara Song Lyrics from the Tamil movie Minnale Released on 02 February 2001. This song is sung by Bombay Jayashri. Vaseegara lyrics are penned by Thamarai. The Song was composed by Harris Jayaraj and Sung by Bombay Jayashree.

  • Movie: Minnale (02 February 2001)
  • Director: Gautham Menon
  • Music: Harris Jayaraj
  • Lyrics: Thamarai
  • Singer: Bombay Jayashri
  • Star Cast: Madhavan & Reema Sen
  • Producer: Sunanda Murali Manohar
  • Song Label: Sa Re Ga Ma

Vaseegara Song Lyrics in Tamil

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ஸ்நேஹம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்

குழு குழு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர் பார்க்கும்

எங்கேயும் போகாமல்
தினம் வீட்டுலையே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

தினம் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை

திருடன் போல பதுங்கியே திடீர் என்று
பின்னால் இருந்து என்னை
நீ அணைப்பாயே அது கவிதை

யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்ல கூட தெரியாது
காதலெனும் முடிவெளியில்
கடிகாரம் நேரம் கிடையாது

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்

Vaseegara Song Lyrics in English

Vaseegara En Nenjinika
Un Pon Madiyil Thoonginaal Pothum
Atheyganam En Kannuranga
Mun Jenmangalin Yekkangal Theerum

Also Read:  Thendral Vanthu Theendum Pothu Lyrics (தென்றல் வந்து தீண்டும் பாடல் வரிகள்) - Avatharam

Vaseegara En Nenjinika
Un Pon Madiyil Thoonginaal Pothum
Atheyganam En Kannuranga
Mun Jenmangalin Yekkangal Theerum

Naan Nesippathum Swasippathum
Un Thayavaal Thaane
Yengugiren Yengugiren
Un Ninaivaal Naane Naan

Adai Mazhai Varum Athil Nenaivomey
Kulir Kaaichalodu Sneham
Oru Porvaikkul
Iru Thookam

Kulu Kulu Poigal Solli
Ennai Velvaai
Athu Therinthum Kooda Anbe
Manam Athaiyethaan Yethir Paarkum

Yengeyum Pogamal
Dhinam Veetulaiye Nee Vendum
Sila Samayam Velaiyataai
Un Aadaikulle Naan Vendum

Vaseegara En Nenjinika
Un Pon Madiyil Thoonginaal Pothum
Atheyganam En Kannuranga
Mun Jenmangalin Yekkangal Theerum

Dhinam Nee Kulithathum Ennai Thedi
En Selai Nuniyaal Unthan
Thalai Thudaipaaiye
Athu Kavithai

Thirudan Pol Pathungiye Thidir Endru
Pinnaal irunthu Ennai
Nee Anaippaaye
Athu Kavithai

Yarenum Mani Ketaal
Athai Solla Kuda Theriyathey
Kadhalenum Mudiveliyil
Kadigaaram Neram Kidaiyathey

Vaseegara En Nenjinika
Un Pon Madiyil Thoonginaal Pothum
Atheyganam En Kannuranga
Mun Jenmangalin Yekkangal Theerum

Naan Nesippathum Swasippathum
Un Thayavaal Thaane
Yengugiren Yengugiren
Un Ninaivaal Naane Naan

Leave a Comment